தாய்வானின் தென்பிராந்திய நகரான தாய்னானில் அலுவலகக் கதிரை ஓட்டப் போட்டியொன்று நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒபீஸ் செயார் ரேஸ் குரோன் ப்றீ என இப்போட்டி அழைக்கப்படுகிறது.
தாய்னான் வீதியொன்றில் நடைபெற்ற இப்போட்டியில் அலுவலகங்களில் பயன்படுத்தும் கதிரையில் அமர்ந்தவாறு போட்டியாளர்கள் பங்குபற்றினர்.