மத்திய வங்கி முறி தொடர்பான நேற்றைய ஆணைக்குழு விசாரணையின் போது அலோசியஸ் அனுப்பிய குறுஞ்செய்தியில் இரகசிய குறியீடு “ஆர்.கே. பி.எம்” என இருப்பது கண்டறியப்படுள்ளது.
அர்ஜூன் அலோசியஸின் தொலைபேசியில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் 8600 பக்கங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்.கே எனும் குறியீடு ரவி கருணாநாயக்க என அர்த்தம் கொள்ளப்படுகிறது எனவும் சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று மத்திய வங்கி முறி தொடர்பான விசாரணை ஆணைக்குழு முன் தெரிவித்தது.
ஆனால் நேற்றைய தினம் ஆணைகுழு விசாரணையில் சாட்சியமளிக்கும் போது “ஆர்.கே” (R K) என்ற சொல் தம்மை குறிக்கிறதா? என்பது தமக்கு தெரியாது என்று ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸை தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு நியமித்து, இடைக்கால அரசாங்கத்தின் ஜனாதிபதியாக…
பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சுக்கான பொறுப்புக்கள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 4ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சுசில்…
தற்போதைய அரசாங்கத்தை 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்தும் நடத்திச்செல்ல ஜனாதிபதியுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிரிந்திவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர்…