அலோசியஸ் மற்றும் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்…

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் இம்மாதம் 24ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(10) உத்தரவுபிறப்பித்துள்ளது.