பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரது வாக்குமூலங்களை எதிர்வரும் 13,14 மற்றும் 15ம் திகதிகளில் பதிவு செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று(12) கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
#rishma