கண்டி மற்றும் இந்நாட்டு மனித உரிமைகள் தொடர்பில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் செய்த் அல் ஹுசேன் நாளை(16) ஜெனீவா நகரில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 37வது அமர்வுக் கூட்டத்தில் விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-Riz