(FASTNEWS| COLOMBO) – இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான அவிஷ்க குணவர்தன மற்றும் நுவன் சொய்சா ஆகியோருக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) ஊழல் குற்றச்சாட்டு சமத்தியுள்ளது.
T- 10 லீக் போட்டித் தொடரின் போது எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை மீறியுள்ளதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.