அவுஸ்திரேலியா ஒருநாள் அணிக்கான குழாம் அறிவிப்பு…

சுற்றுலா இந்திய அணியுடன் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணியானது அறிவிக்கப்பட்டுள்ளது.

14 வீரர்கள் கொண்ட குறித்த குழாமின் தலைமை ஆரோன்ச் பின்ச் இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிகள் மூன்றும் 12/15/18 ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளது.

அவுஸ்திரேலிய குழாம்;

Aaron Finch (c), Usman Khawaja, Shaun Marsh, Peter Handscomb, Glenn Maxwell, Marcus Stoinis, Mitch Marsh (vc), Alex Carey (vc), Jhye Richardson, Billy Stanlake, Jason Behrendorff, Peter Siddle, Nathan Lyon, Adam Zampa