நிச்சயிக்கப்பட்ட ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மாபெரும் மக்கள் பேரணி சனிக்கிழமை (26) அன்று இடம்பெற்றபோது..
அம்பாறை மாவட்டத்தில் 2 அல்லது 3 ஆசனங்களை பெறக்கூடிய வாய்ப்பு அதிகளவு உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கடந்த 3௦ வருட காலம் தோற்றுப்போயுள்ள அரசியல் வரலாற்றை மீட்டெடுக்க பாரிய மக்கள் கூட்டம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசிற்குள் இணைவு.
இக்கூட்டத்தில் அமைச்சரும் அ.இ.மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியுதீனுக்கு அமோக ஆதரவு கிடைத்தமைக்கு சான்றாக இவ்வீடியோவினை உங்களுடன் பகிர்கின்றோம்..
[youtube url=”https://www.youtube.com/watch?v=ABZUZnDW7Uo” width=”560″ height=”315″]