ஆகஸ்ட் முதல் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கட்டுநாயக்க நெடுஞ்சாலையுடன் இணைப்பு

(FASTNEWS|COLOMBO) தெற்கு அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கட்டுநாயக்க நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படவுள்ளது.

வெளிச்சுற்று வீதி அமைக்கப்பட்டவுடன் கடவத்தையில் இருந்து கெரவெலப்பிட்டி ஊடாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையுடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றன.