ஆசியக் கிண்ணத்திற்கு தயாராகும் மேத்யூஸ் இனது நிவ் லுக்… (video)

ஆசியக் கிண்ண போட்டிகளுக்காக இலங்கை அணி வீரர்கள் களத்திற்கு ஏற்றாற் போல் தமது ஸ்டைல் இனையும் மாற்றிக் கொண்டுள்ளனர் எனலாம். அநேக வீரர்கள் தங்களது தாடியினை நீக்கியோ அல்லது புதுவித ஸ்டைலில் களமிறங்க உள்ளனர்.

இதுபோன்றே, லசித் மாலிங்கவும் தனது தாடியினை வடிவமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.