ஆசிய பாராளுமன்ற அங்கத்தவர்களின் 12வது மாநாடு நாளை..

சனத்தொகை மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஆசிய பாராளுமன்ற அங்கத்தவர்களின் 12வது மாநாடு நாளை(07) ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள குறித்த இந்த மாநாடு எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
குறித்த இந்த அமைப்பில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 30 நாடுகள் அங்கம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)