பணிப்புறக்கணிப்பு தயார் நிலையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டினை நீக்குவது குறித்த சுற்றுநிருபம் நாளை மறுதினத்திற்குள் (03ம் திகதிக்குள்) வெளியிடப்படாவிடின் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தமாகவுள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.