(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டான நீர் வழங்கல் திட்டம் அபிவிருத்தி தொடர்பில் ஆடிஅம்பலமவில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரையான வீதியின் ஒரு ஒழுங்கு எதிர்வரும் 07 ஆம் திகதி மாலை 06 மணி தொடக்கம் 08 ஆம் திகதி நள்ளிரவு வரை மூடப்படவுள்ளது.
ஆடிஅம்பலம – விமான நிலைய வீதியின் ஒரு ஒழுங்குக்கு பூட்டு