கடந்த ஞயிற்று கிழமை இரவு கொஸ்கொட ரயில் நிலையத்துக்கு அருகாமையில் மது அருந்திக்கொண்டு தகராறு செய்தவர்களை கைது செய்ய முயற்சி செய்தவரை மது போதையில் இருந்தவர் சப் இன்ஸ்பெக்டரின் ஆண் உறுப்பை கடித்ததால் பலாபிடிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
ஆண் உறுப்பை கடித்ததால் சப் இன்ஸ்பெக்டர் வைத்திய சாலையில்