ஆபாச நடிகைகளுடன் கும்மாளம் போட்ட விமானிகள் !

விமானியின் அறைக்கு நடிகைகள் இருவரை அழைத்துச் சென்ற விமானியின் விமான ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தை குவைட் அரசு இரத்துச் செய்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்த து.

இந்நிலையில் விமானியின் விமான ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்வதாக அந்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

குறித்த விமானி ஆபாசப் பட நடிகை மற்றும் அவரது நண்பியை , விமானிகளுக்கான ‘கொக்பிட்’ பகுதிக்கு அழைத்து வந்து நேரம் செலவிட்ட தாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த து.

மேலும் இச்சம்பவம் அக்காலப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

355558 355559 355566