ஆபாச படம் பார்ப்பத்தில் இந்தியர் முன்னிலையில்

ஆபாச படம் பார்ப்பதில் இந்தியர்கள் முன்னணி வகிப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு, ஆபாச படங்கள் அதிகம் பார்ப்பதில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

ஆபாச இணையதளங்களை பார்வையிடும் பார்வையாளர்களை வைத்து இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

ஆபாச இணையதளத்தை 21.2 பில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். மேலும், ஒரு நிமிடத்திற்கும் சுமார் 40 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். குறிப்பாக, ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளட் போன்றவைகள் மூலம் ஆபாச படம் பார்வையிடுவதாகவும் தெரிய வந்துள்ளது.