(FASTNEWS|COLOMBO) – உலகக் கிண்ணத் தொடரில் இன்று(04) இடம்பெறும் 7 ஆவது போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் கார்டிப்பில் மோதுகின்றன.
இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல்:
இலங்கை – 1. திமுத் கருணாரத்ன, 2. லஹிரு திரிமன்ன, 3. குசல் பெரேரா, 4. குசல் மென்டிஸ், 5. அஞ்சலோ மேத்யூஸ், 6. தனஞ்ஜெயா டிசில்வா, 7. திசரா பெரேரா, 8. ஜீவன் மென்டிஸ், 9. இசுரு உதான, 10. சுரங்கா லக்மால், 11. லசித் மலிங்கா.
ஆப்கானிஸ்தான் – 1. முகமது ஷாசத், 2. ஹஸ்ரத்துல்லா ஜஜாய், 3. ரமத் ஷா, 4. ஹஸ்மத்துல்லா ஷகிடி, 5. முகமது நபி, 6. குல்படின் நைப், 7. நஜிபுல்லா ஜட்ரன், 8. ரஷித் கான், 9. தவ்லத் ஜட்ரன், 10.முஜீப் ரகுமான், 11ஹமித் ஹசன்.