ஆயுதங்களுடன் மாவனல்லை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் கைது…

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மாவனல்லை அமைப்பாளர் இம்தியாஸ் காதர் T-56 ஆயுதங்களுடன் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.