நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஆரச்சிக்கட்டுவ – மய்யாவ நீர்த்தேக்கம் பெருக்கெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் பிரதேச மக்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியவை ஒன்று சேர்ந்து பெருக்கெடுப்பை தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.