ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை – நீர்த்தாரை பிரயோகம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொழும்பு – கோட்டை பகுதியில் உள்ள உலக வர்த்தக மையத்தை அண்மித்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காலி முகத்திடல் போராட்டத்தின் 50ஆவது நாளை முன்னிட்டு கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.