ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டது…

தொழிற்சங்கங்கள் சில ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு – லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தினை நோக்கி பயணிப்பதை தடுக்கவே இவ்வாறு லோட்டஸ் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

Rishma