ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டது…

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக காலி முகத்திடலுக்கு உள்நுழையும் வீதி, லோட்டஸ் சுற்றுவட்டம் மற்றும் இலங்கை வங்கி மாவத்தை ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹோமாகம பகுதியில் நிர்மாணிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப நகருக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது.