ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…

(FASTNEWS|COLOMBO) கிராம உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்டாரத்தில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.