(FASTNEWS|COLOMBO) – பல்கலைகழக மாணவர்களினால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக, நெலும் பொகுன கலையரங்கத்திற்கு அருகில் இருந்து கிரீன்பாத் வரையான வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்