ஆர்ப்பாட்டம் காரணமாக கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பாரிய வாகன நெரிசல்.

கொழும்பு கோட்டை பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.