ஆர்ப்பாட்டம் காரணமாக நகர மண்டபம் உள்ளிட்ட பகுதியில் கடும் வாகன நெரிசல்…

பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – நகர மண்டபம் உள்ளிட்ட பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.