ஆர்ப்பாட்டம் காரணமாக நெலும் பொகுன பகுதியில் கடும் வாகன நெரிசல்

(FASTNEWS|COLOMBO) -ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நெலும் பொகுன பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.