ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல்கலைகழக மாணவர்களினால் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக வோர்ட் பிளேஸ் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.