ஆர்ப்பாட்டம் காரணமாக லிப்டன் சுற்றுவட்டாரத்தில் பெரும் வாகன நெரிசல்

கொழும்பு, வார்ட் பிளேஸில் வேலையற்ற ஆயர்வேத வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டத்தின் காரணமாக லிப்டன் சுற்றுவட்டாரத்தில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகப் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.