ஆர்.சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி

(FASTNEWS | COLOMBO) – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.