ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றினை வெளிநடப்பு செய்தனர்…

பாராளுமன்றில் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

தற்போது பாராளுமன்றில் இடம்பெறும் தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு வௌிநடப்பு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.