ஆவா குழுவுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் கைது…

யாழ். கொக்குவில் பிரதேசத்தில் ஆவா குழுவுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ள குறித்த இந்த சந்தேக நபரிடமிருந்து வாள் மற்றும் இரும்பு கம்பியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் கொக்குவில் பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான இளைஞன் என தெரிய வந்துள்ளது.

 

####