(FASTNEWS|COLOMBO) – ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் பந்து வீச முடியாமல் வெளியேறிய ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 4 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் காயம் காரணமாக வெளியேறினார்.
ஜேம்ஸ் ஆண்டர்சனின் கால் பகுதியில் இன்னும் குணமாகாததால் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.