ஆஸிக்கு எதிரான இருபது20 போட்டிற்கான இலங்கை அணி விவரம்..

இலங்கைக்கு சுற்றுப்பயனத்தினை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு இடையிலான இருபதுக்கு20 போட்டிகள் நாளைய தினம்(06) பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டிற்கான இலங்கை அணியில் பங்கேற்கவுள்ள வீரர்களது பெயர் விவரத்தினை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு வெளியிட்டுள்ளது.

குறித்த விவரமானது,

1. Kusal Janith Perera2. T.M. Dilshan 3. Dinesh Chandimal – Captain 4. Dhananjaya De Silva 5. Chamara Kapugedara 6. Milinda Siriwardana 7. Kusal Mendis 8. Seekkuge Prasanna 9. Sachithra Senanayaka 10. Suranga Lakmal 11. Thisara Perera 12. Sachith Pathirana 13. Kasun Rajitha 14. Dasun Shanaka