ஆஸி அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 2 விக்கட்டுக்களால் வெற்றி பெற்ற தருணம்… [VIDEO]

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 2 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 173 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய இலங்கை அணி இருபது ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் அசேல குணரத்ன 84 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=xF4I-9Fkalc” width=”560″ height=”315″]