அவுஸ்ரேலிய அணியுடனான இறுதி இரண்டு ஒரு நாள் போட்டிகளுக்காக இந்திய அணியில் ஷிகர் தவான் (Shikhar Dhawan) அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்ரேலிய அணியுடனான 05 போட்டிகளை கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை இந்திய அணி தற்போதைய நிலையில் 03:00 என்ற வகையில் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் எஞ்சியுள்ள 02 போட்டிகளுக்காக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
அவர் அவுஸ்திரேலிய அணியுடனான முதல் 03 போட்டிகளில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியிருந்தார்.
அவுஸ்ரேலிய அணியுடனான இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய குழாம்.
Virat Kohli (captain, Rohit Sharma, KL Rahul, Manish Pandey, Kedar Jadhav, Ajinkya Rahane, MS Dhoni (wk), Hardik Pandya, Kuldeep Yadav, Yuzvendra Chahal, Jasprit Bumrah, Bhuvneshwar Kumar, Umesh Yadav, Mohammed Shami,Axar Patel
(rizmira)