சுற்றுலா அவுஸ்திரேலிய அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி வீரர்களின் பெயர் விபரங்கள் வௌியிடப்பட்டுள்ளன.
அதன்படி அஞ்சலோ மெத்தியூஸ் தலைவராகவும், தினேஷ் சந்திமால் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில்;
-
திமுத் கருணாரட்ன
-
கௌஷால் சில்வா
-
குசல் ஜனித் பெரேரா
-
குசல் மென்திஸ்
-
தனஞ்சய த சில்வா
-
ரொஷான் சில்வா
-
நுவன் பிரதீப்
-
சுரங்க லக்மால்
-
விஷ்வ பிரனாந்து
-
அசித் பிரானாந்து
-
ரங்கன ஹேரத்
-
தில்ருவன் பெரேரா
-
லக்ஸான் சந்தகென்
ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.