ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 6 முறை சாம்பியனான ஜோகோவிச்சை சாய்த்து உஸ்பெகிஸ்தான் வீரர் இஸ்தோமின் அதிர்ச்சி அளித்தார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 6 முறை சாம்பியனான ஜோகோவிச்சை சாய்த்து உஸ்பெகிஸ்தான் வீரர் இஸ்தோமின் அதிர்ச்சி அளித்தார்.
‘கிராண்ட் ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 4-வது நாளான நேற்று மிகப்பெரிய அதிர்ச்சி தோல்வி அரங்கேறியது.