அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல வீரர் பெப் ஹேல்லன்ட் (Bob uolland) கடுமையான மூளை புற்று நோயினால் பாதிக்கபட்ட அவர் தமது 70வது வயதில் காலமானார்.
1984ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியில் அறிமுகம் பெற்ற இவர், இடது கை சுழற்பந்து வீச்சாளராக காணப்பட்டார்.
(rizmira)