இங்கிரிய பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று உத்தியோகத்தர்கள் பணி இடை நீக்கம்…

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரை தாக்கிய குற்றச் சாட்டின் பேரில் இங்கிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட  மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரினால் குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

R.Rishma