இங்கிலாந்து மற்றும் இலங்கை அணியினருக்கு இடையிலான ஒருநாள் போட்டிகள் 5உம், அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் இரண்டுக்கான வீரர்கள் அணியில் நட்சத்திர வீரரான மிலிந்த சிறிவர்தன புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் Cricinfo இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி விவரம்;