(FASTNEWS|COLOMBO) – உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இன்றைய(21) போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன
இலங்கை அணி இறுதி சுற்றுக்கு முன்னேற இந்த போட்டியில் கட்டாயம் வெற்றியடையவேண்டும் எனபது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று(21) மோதவுள்ள இலங்கை மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் தொடர்பான பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
England: 1 Jonny Bairstow, 2 James Vince, 3 Joe Root, 4 Eoin Morgan, 5 Ben Stokes, 6 Jos Buttler, 7 Moeen Ali, 8 Chris Woakes, 9 Adil Rashid, 10 Jofra Archer, 11 Liam Plunkett/Mark Wood
Sri Lanka: 1 Dimuth Karunaratne , 2 Kusal Perera , 3 LahiruThirimanne/ Avishka Fernando, 4 Kusal Mendis, 5 Angelo Mathews, 6 Milinda Siriwardana, 7 Dhananjaya de Silva, 8 Thisara Perera, 9 Isuru Udana, 10 Lasith Malinga, 11 Nuwan Pradeep