இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி அயர்லாந்து அணியுடனும் 2 ஒருநாள் போட்டிகளிலும் ஆடவுள்ளது.
இலங்கை அணி வீரர்கள் விபரம்:-
- மேத்யூஸ் (அணித்தலைவர்)
- தினேஷ் சந்திமால் (துணைத்தலைவர்)
- தசுன்சானக
- தமிங்க பிரசாத்
- தனஞ்சய டி சில்வா
- தில்ருவான் பெரேரா
- திமுக் கருணாரட்ன
- துஷ்மன்த சமீர
- ஜெப்ரி வெண்டர்சி
- கசுன் ராஜித
- கெளஷால் சில்வா
- குஷால் மெண்டீஸ்
- மிலிந்த சிறிவர்த்தன
- நிரோஷன் திக்வெல்ல
- நுவான்பிரதீப்
- ரங்கன ஹேரத்
- சமிந்த எரங்க
- சுரங்க லக்மல்
- தரங்க பரணவிதானா
- விஷ்வ பிரனாந்து.