(FASTNEWS|COLOMBO) – உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் 19வது லீக் போட்டியின் மேற்கிந்திய தீவு மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று(14) மோதுகின்றன.
நேற்று இடம்பெறவிருந்த இந்திய – நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது.
இதன் காரணமாக இந்தியாவிற்கும் நியுசிலாந்துக்கும் தலா ஒவ்வொரு புள்ளி வீதம் வழங்கப்பட்டது.