இசான் சர்மாவின் முக பாவனையை கலாய்க்கும் கிரிக்கெட் வர்ணனையாளர்கள்… [VIDEO]

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் இசான் சர்மா அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை பார்த்து மேற்கொண்ட முகபாவனை தற்போது சமுகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்நிலையில் குறித்த முகபாவனையை பின்பற்றி கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தாங்களும் அதே போன்று முகபாவனையை வெளிக்காட்டி காணொளியாக இணையத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்களான பிரேட் ஹெய்டன் மற்றும் பிரட் லீ ஆகியோரும் அடங்குகின்றனர்.

ஆஸி அணிக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டியின் போது இசான் சர்மா குறித்த முகபாவனையை நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த காணொளி…

[youtube url=”https://www.youtube.com/watch?v=p0DAddz4V_4″ width=”560″ height=”315″]

 

(rizmira)