இடைக்கால அறிக்கை தொடர்பில் இன்று பாராளுமன்றில் விவாதம்..

பாராளுமன்றம் இன்று(11) காலை 9.30 முதல் முற்பகல் 11.30 வரை பாராளுமன்றம் கூடவுள்ளது.

11.30 முதல் மாலை 6.30 வரை அரசியல் அமைப்பு சபை கூடி அதன் நடவடிக்கை குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக விவாதிக்கவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கடந்த 09ம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

 

#reeshmmaa..