(FASTNEWS | COLOMBO) – நாட்டின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு சபையால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட வெடிப்பொருட்கள் விநியோகிக்கும் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் இந்த செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.