இத்தாலியில் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | இத்தாலி) –  கொரோனா தொற்று காரணமாக இத்தாலியில் அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.