இலங்கையர் உயிரிழந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இத்தாலியில் இலங்கையர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என இத்தாலிக்கான இலங்கை பதில் தூதுவர் தெரிவித்துள்ளார்.