இந்தியாவினை வீழ்த்தி இங்கிலாந்து 4-1 என்ற கணக்கில் வெற்றி…

இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 118 ஓட்டங்களினால் வெற்றி பெற்று, 4:1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இதில் அலெய்ஸடர் குக் 147 ஓட்டங்களையும் ரூட் 125 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் – 332/10
இந்தியா முதல் இன்னிங்ஸ் – 292/10
இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ் – 423/08
இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ் – 345/10